மூன்று வருட இடைவெளிக்குப்பின்...
அன்பின் SIP நண்பர்களே,
வணக்கங்களும், வாழ்த்துகளும்!
மூன்று வருட இடைவெளிக்குப்பின்,
நாம் மீண்டும் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கப்பெறுவதில் பெரிதும் மகிழ்கின்றோம்.
இவ்வாய்ப்பை வளப்படுத்தும் இறைவனுக்கு நன்றி!
The Old Gold Good SIP Friends' Family Meet
~ Nellai ~
On Sunday, the 29th of May, 2022, From 10:00 am
At... 'Sri Vijayaa Gardens',
(Next to 'Saravana Selvarathnam')
South-By-Pass Road, Tirunelveli - 627 005
மூன்று வருட இடைவெளியில், நண்பர்கள் பலரும், தங்கள் முகவரி மாற்றங்களை Update செய்யாததினால்,
இம்முறை "தபால் வழி அழைப்பிதழ்" தாமதமாகலாம் அல்லது அனுப்ப இயலாதுப் போகலாம்.
ஆதலின், நம் "SIP Friends' Family Meet ~ Nellai" குறித்த தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து, அழைத்து வாருங்கள்.
நமது இணையதளத்தில், www.sipfriends.org
Username & Password -ஐ கேட்டுப்பெற்று, உங்களின் தகவல்களை Update செய்யுமாறு வேண்டுகிறோம்.
Thank You for Being a SIP Friend
Thank You for your Love & Support.
Have a Wonderful Life and Walk in Peace !
- SIP Friends Welfare Trust.